பொதுபண் 1.0.1

காரியத்திலேயே சிந்தையுருத்தி நிற்கவல்லார்கே வாய்க்குமனறோ?
காரியசித்தி.

எண்ணியதுயாங்கு எண்ணியே துண்ணியக் காரியஞ் செய்தாருக்கே அன்றோ! வாய்கும் வாகையும் நகையும்.

புன்னியஞ் செய்தாருங் கண்னியங் காத்தாருமே அன்றோ இப்புவிநற்கதி பண்ணியவர்கள்!

எண்ணியதே தாயினும்சரி எம்மக்காள் நற்கதி
பண்ணிப்பது பொதுப்படை பத்ததியேயா யிருக்கக் கடவது!

எண்ணத்தினாலாம் புவியும் எவையும் அஃதுதிருத்தியாம் நன்மக்காள் செய்திவோமே
பாக்கியபூமியை! புண்ணியபூமியை!

காரியத்திலேயே சிந்தையுருத்தி நிற்கவல்லார்கே வாய்க்குமனறோ?
காரியசித்தி.

✍ தவமணி

Comments