கனவுகளே! கனவுகளே! காலம்கடந்து நிகழுங் காட்சியையுணர்த்தும் கனவுகளே!
காட்டுமத்தனையும் பொருள்படபுரிந்தால் -புவியே!
முக்காலமும் புரிந்திடுமன்றோ யாவும்வசப்படுமன்றோ!
எனக்குள்ளே தான்யாவும் உள்ளதென்ற ஞானம் வழங்கிடும்
கனவுகளே! கனவுகளே! காலம்கடந்து நிகழுங் காட்சியையுணர்த்தும் கனவுகளே!
✍தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :