நின்னடிச் சேரவோ யான்இப் பிறப்புற்றது!
நின்னடிக் கிடக்வே யான் வேண்டுவது!
நினைத் தொழவே யான் வாழ்வது!
எனைய றியவேநின் தலம்புகுந்தது!
வரமருள்வாய் எந்தையே !
ஞானபிதாவே நின் நாமம் போற்றி! போற்றி!
திருச்சிற்றம்பலம்
-தவமணி
நின்னடிக் கிடக்வே யான் வேண்டுவது!
நினைத் தொழவே யான் வாழ்வது!
எனைய றியவேநின் தலம்புகுந்தது!
வரமருள்வாய் எந்தையே !
ஞானபிதாவே நின் நாமம் போற்றி! போற்றி!
திருச்சிற்றம்பலம்
-தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :