பிணியாம் வயோதிகமே வாய்க்கப் பெற்றேனாயினும்!
பிணியாம் வாலிபமே பொய்க்கப் பெற்றேனாயினும்!
பிணியாம் பருவமே எய்தாபுக்குஇப் புக்காயினும்!
பிணியாம் மழழைக் கடக்கப் பெறாமற்போயினும்!
அணியாமற் அணுவாய் கரைந்தே போயினும்
பிணியாம் மரணமே வருகுவது காயமன்றோ!

திருச்சிற்றம்பலம்
- தவமணி

Comments