செய்வனச் செய்தும் அல்லாதன மறுத்தும்
நிலையோ ராதனத்தில் செய்திடுங் கதியும்
புலனடக்கியுஞ் சிந்தை யொன்றின் மேலிறுத்தி
ஏதுமற்றதோர் தியானம் வழியே சமாதியாம்!
யோகம் எட்டாம் சீவனே! எனஜீவனே!
திருச்சிற்றம்பலம்
- தவமணி
நிலையோ ராதனத்தில் செய்திடுங் கதியும்
புலனடக்கியுஞ் சிந்தை யொன்றின் மேலிறுத்தி
ஏதுமற்றதோர் தியானம் வழியே சமாதியாம்!
யோகம் எட்டாம் சீவனே! எனஜீவனே!
திருச்சிற்றம்பலம்
- தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :