நின்திரு வடிக்கிடந்தே தலைபடும் வாழ்வெனக் கருளியவா!
நின்பாதாம் புயத்தே நிலைத்திடும் வாழ்வெனக் கருளியவா!
நின்திருக் கரம்தீண்டிட வுருகிடும் வாழ்வெனக் கருளியவா!
நின்னடிச் சேர்ந்தே கரைந்தே யெனைச் சி(ஜீ)வனாக்கியவா !

திருச்சிற்றம்பலம்
- தவமணி


Comments