சி்ந்தை களங்க வல்லாதோ ராதனத்தி லமர்ந்தே!
சிரமுயர்திச் சிறிதுமேல் நோக்கியே உள்முகமாய்!
கணக்கிடுங்கால் கதிஉள்ளும் புறமுமாய் முறையே!
பண்ணிரண்டாம் மணிதுளிக்கே, தீர்கமாய் குறையேயில்லா
தேகத்தானுக்கே யென்றும் வாய்க்குமன்றோ?

திருச்சிற்றம்பலம்
- தவமணி

Comments