கற்பனையே என்றாயினு மதுக்கட்டுக்கு ளடங்காதே!
செப்புகை எவையே யாயினுமது செப்பினாரு கல்லவே
அறிந்தவை யெவையும் துணைநிர் காததுவே!
புரிந்தவை புரிந்திடல் காயம் மாயை மட்டுமே!
உணர்ந்தவை யெல்லாம் அதுயெல்லாம் ஒன்றே! -
சிவமாய்! சிவமாய்! சிவமாய் நின்றதுவே!

திருச்சிற்றம்பலம்
- தவமணி


Comments