கேடில்லாத சிந்தையே வேண்டினேன் என்குருவே!
கேடில்லாத யாக்கையே வேண்டினேன் எந்தையே!
கேடில்லாத வேட்கையே கொண்டிட்டேன் எந்திருவே!
கேடில்லாத கடுந்தவமே புரிந்திட்டேன் சித்தனே!
கேடில்லாத முக்தியே யென்னருள் வாய்சிவனே!

திருச்சிற்றம்பலம்
- தவமணி

Comments