விழிமூடியே யிருந்து கண்டகாண் தொடர்ந்ததால்!
செவிமூடியே யிருந்து கேட்டகானம் லயித்ததால்!
நாசிமூடியே யிருந்துநிகழ் கதிசிற்றம் நடந்ததால்!
வாய்மூடியே யிருந்துஉதிர் பிரணவ மந்திரத்தால்!
உணர்வறியா மலிருந்து உணர்ந்த நின்பதத்தால்!
அன்றோ யான்யெனை கண்டதவும்
நின்பாதாம் புயமடைந்ததுவும் -
திருச்சிற்றம்பலம்
- தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :