இறையுரையும்பண் 0.0.3


எல்லை இல்லாத வண்ணம் எங்கும் நிறைந்ததும் !
சொல்ல வல்லாத உணர்வாய் எதிலும் நிறைந்தும் !
கள்ளம் மில்லாத படைப்பில் ஒன்றும்விடாது - இருப்பதை 
உள்ளத்தால் உணர்ந்த மானுடதால்  மட்டுமே அன்றோ
பெறவல்ல பாக்கியமாம் -  அது இறையுணர்தல்!

- தவமணி

Comments