இறையுரையும்பண் 0.0.5

அண்டம் நாதத்தால் காற்றும் நெருப்பும் நீரும் நிலமுமாகி!
குன்றும் காடும் கழனியும் கடலும் பாலைவனமு மாகி !
அண்ணம் மனம் பிராணம் ஆனந்தம் மற்றும் விஞ்ஞானமும் !
கண்ணும் மெய்யும் நாசி வாய் செவியுமாய் ! - இப்பிண்டதுள்
ஐந்தெழுத்தும் முதலாய நமச்சிவாயமே !

✍தவமணி

Comments