இறையுரையும்பண் 0.0.6


ஐந்தில்லாமல் ஏதுமில்லை மற்ற நான்குமில்லை
ஐந்தில் ஒன்றான அண்டமில்லையேல் ! அறிவாய்
மனமே மானுடமே மாயை தானே மகத்துவமெல்லாம் !
ஐந்துமில்லை அதுகூடிய எதுவுமில்லை கூடுவதும்
கூடிப் பண்ணிய மாயையும் மாயைதானே !


தவமணி

Comments