இறையுரையும்பண் 0.0.7


ஆற்றில் நீருமிருபது போலும் 
தேகத்துள் உயிருமிருதற்றே !
காற்றில் கானல் நீராய் போலும் 
வழுவும்சாவும் வந்தற்றே !
மாயையாலே மாயை போலும் 
மாயை மாயை மாயையே !
தவமணி

Comments