உட்புகுந்த போது துவங்கி
யதிந்த ஆட்டம்! - சுவாசம்
வெளிப்புகுந்த போது
முடி யுதிந்த ஆட்டம்!
மத்தியிலே ஆடுமிந்த ஆட்டம்
ஆட்டிவைத்த பாத்திரத்தில்
பூட்டிவைத்து பார்த்திருப்போம்!
ஐஞ்சுவகை தந்திரத்தில்
ஆடுமிந்த ஆட்டம்!
கேளும்வகை நாதத்திலே
ஆடிவந்த ஆட்டம் !
வந்தவகை அறி்ந்தபோது
நீளுமிந்த ஆட்டம்!
யாகவராயினும் ஆடியடங்கிடும்
இந்தசிவ தாண்டவ ஆட்டம்!
🙏 தவமணி
யதிந்த ஆட்டம்! - சுவாசம்
வெளிப்புகுந்த போது
முடி யுதிந்த ஆட்டம்!
மத்தியிலே ஆடுமிந்த ஆட்டம்
ஆட்டிவைத்த பாத்திரத்தில்
பூட்டிவைத்து பார்த்திருப்போம்!
ஐஞ்சுவகை தந்திரத்தில்
ஆடுமிந்த ஆட்டம்!
கேளும்வகை நாதத்திலே
ஆடிவந்த ஆட்டம் !
வந்தவகை அறி்ந்தபோது
நீளுமிந்த ஆட்டம்!
யாகவராயினும் ஆடியடங்கிடும்
இந்தசிவ தாண்டவ ஆட்டம்!
🙏 தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :