என்னுள் ளானவனே என்னை யாள்பவனே!
எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் தானே!
என்னிலே யிருந்து என்னையாட் கொண்டு
என்னையுந் தன்னையு மொன்றாக்கிய சிவமே!
நின்னேற்பு தன்னேற்பன்றோ!
தன்னேற்பு நின்னேற்பன்றோ!
சிவம் சதாசிவம்!!!
👣தவமணி
எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் தானே!
என்னிலே யிருந்து என்னையாட் கொண்டு
என்னையுந் தன்னையு மொன்றாக்கிய சிவமே!
நின்னேற்பு தன்னேற்பன்றோ!
தன்னேற்பு நின்னேற்பன்றோ!
சிவம் சதாசிவம்!!!
👣தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :