யாவும் சிவமாகிய தாலே
உண்மை நிலையான தாலே
தன்மை ஒன்றான தாலே
உணர்வும் சிவமாகிய தாலே
ஏற்பதும் உனையே
ஏற்றதும் நீயே - சிவமே
சதாசிவமே!
👣தவமணி
உண்மை நிலையான தாலே
தன்மை ஒன்றான தாலே
உணர்வும் சிவமாகிய தாலே
ஏற்பதும் உனையே
ஏற்றதும் நீயே - சிவமே
சதாசிவமே!
👣தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :