நினை நாடி வந்தேன் - சிவனே
நின் கருனை வேண்டியே வந்தேன்!
தவத்தாண்டவ ராஜனே - சிவனே
தத்துவப் பொருளே! குருவே!
மானுடமாய் மாய்ந்து போவேனோ? - யான்
மாதவம் அருள வேண்டியே வந்தேன்!.
நினை காணாது காணாது தேடியே - யான்
நினைவி லேதும் விளங்கா பித்தனானேன்!!
சித்தனே ! ஞானப் பித்துருவே ! - சிவனே
சிந்தைற் நீங்காது நின்றனென்னை காப்பாயா?
எனை நின்னுள்ளே சேர்துக் கொள்வாயா.? - சிவனே
என் கர்மம் கழிக்கும் சித்தாணந்த ரூபனே .!
உம்தாள் பணிந்தேன் எனையேற்றுக்கொள் - சிவனே.
✍தவமணி
நின் கருனை வேண்டியே வந்தேன்!
தவத்தாண்டவ ராஜனே - சிவனே
தத்துவப் பொருளே! குருவே!
மானுடமாய் மாய்ந்து போவேனோ? - யான்
மாதவம் அருள வேண்டியே வந்தேன்!.
நினை காணாது காணாது தேடியே - யான்
நினைவி லேதும் விளங்கா பித்தனானேன்!!
சித்தனே ! ஞானப் பித்துருவே ! - சிவனே
சிந்தைற் நீங்காது நின்றனென்னை காப்பாயா?
எனை நின்னுள்ளே சேர்துக் கொள்வாயா.? - சிவனே
என் கர்மம் கழிக்கும் சித்தாணந்த ரூபனே .!
உம்தாள் பணிந்தேன் எனையேற்றுக்கொள் - சிவனே.
✍தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :