இறையுரையும்பண் 1.0.5

யாரும் யாரும் யாராகி வந்து
மனமாய் நானாய் இருக்கின்றாறோ !
நமசிவாயமே ! -இன்னும்
யாரும் யாரும் யாராகி சேர
நிற்க வல்லறோ!
நமசிவாயமே!
நீயும் நானும் கலந்தபோதோ
நானோ! அவனோ! இவனோ!
சேர்ந்த ஒருவனோ யாருமில்லை
நமசிவாயமே! உன்னில் உன்னில்
கலந்து போக வேணும் வேணும்
நமசிவாயமே! நமசிவாயமே!

🙏  தவமணி

Comments