பாடல் 1.0.8

நினைவும் காணும் காட்சியும் ஒன்றாய் அமையுமோ?
கனவும் நினைவும் களந்தொரு காட்சியாய் அமையுமோ?
காலம் காட்டும் காட்சியது எண்ணிபடி அமையுமோ?
அமைவது எல்லாம் எண்ணிய படிதானே!
...............

தவமணி

Comments