தசபிராணன்
நவதுவாரம் வழியே
மீட்டும் நாதம் முறையே
அட்டாங்க விதிப்படி
ஏழு சக்கரம் தடவி அடைத்தும் விடுத்தும் எழுப்பியதே.
ஆறாம் அறிவு கொண்டு
ஐந்தொழுக்கம் உணர்ந்து
நான்காம் அந்தரங்கம் அறுத்து
மூன்று குணங்கள் அடக்கி
உள்ளும் புரமும் சீர் செய்யுங்கால் ஆவது ஒன்றான
சிவமே!
தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :