வேண்டின நற்கதி வேண்டிட வாய்க்குமே!
வேண்டுவ தன்மையுள் வேண்டுதல் வேண்டவ
வேண்டியது வேண்டியபடி வாய்க்குந்தானே!
வேண்டுவது யாதனின் நன்மக்கட் பாலன்பு பாராட்டியே
வாழ்வு ஏய்துவ வேண்டுதலாம்!!

🙏தவமணி

Comments