இறையுரையும்பண் 1.0.6

சுவாசமது நடப்பதாலே
நிகழுமிந்த இயக்கத்தில்
நானறிந்த வகையினிலை
நிலையென ஏதுமில்லையே!
நாசிவழி சுவாமது நடப்பது
நான்செய்யு மந்திரமல்ல
இயக்கிவைத்த இறையருள்
அன்றி வேறுசத்தியமல்ல!
நாசிவழி மறந்து வகை எய்த சுவாசத்தாலே உணர்ந்து கொள்ளயுத்தி செய்த இறையை வைத்து காப்பதும்
இந்த சுவாசம் தானே!

தவமணி

Comments