அணுப் பூக்கள் பூவ்வதும் கனிவதும் கழிவும்தானே|
அணுப் பூக்கள் அகிலமும் ஆனும் பெண்னும் யாவுந்தானே!
அணுப் பூக்கள் ஐய்யுள் ஐயால் ஐந்தாய் ஆனதுதானே!
அணுப் பூக்கள் இறையும் இறையும் இறைய துள்ளும்தானே!

🙏🏽தவமணி

Comments