தன்னுள் தன்னை வைய்யாது வையத்துள் வத்தவனை!
தன்போல் அவையும் தான்இன் புற்றவகை வைத்தவனை!
தன்னுள் தானாய் வந்துசேர ஏதுவாய் உவந்தவனை!
மறந்தன்றோ கர்மவாழ் வெய்திப்பிணி பிடித்தஇப் புக்குற்றோம்!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :