மறந்து போகச்செய்த தென்னை யாரடா ஈசனே!
நான் செய்த கர்மத்தை நானே கழிக்க
வேண்டு மென்கிறாய் சரிஎன்ன செய்தேன் என்பதை
மறந்து போகசெய் சூழ்ச்சி ஏனடா ஈசனே!
🙏🏽தவமணி

Comments