அன்பிலே மனதிலே ஆசையிலே ஓசையிலே வாழ்விலே!
பாவமாய் கோபமாய் பண்பாய் கரைந்தாய் என்னுள்ளே!
உறவாய் நட்பாய் உயிராய் துணையாய் அருளுமாய்!
அறிவை உணர்வை ஞானமாய் யோகமாய் இறையை!
🙏🏽தவமணி
பாவமாய் கோபமாய் பண்பாய் கரைந்தாய் என்னுள்ளே!
உறவாய் நட்பாய் உயிராய் துணையாய் அருளுமாய்!
அறிவை உணர்வை ஞானமாய் யோகமாய் இறையை!
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :