ஊதி ஊதி வளர்தனளோ?
ஊற்றி ஊற்றி வளர்தனளோ?
ஊறி ஊறி வளர்ததுவோ?
நமசிவாயமாய் இந்த தேகமே!!!

🙏🏽தவமணி

Comments