தர்மஞ்செய்து வாழ்கிறேன் நீதிநியாம் காக்கிறேன்!
இருந்தும் என்வாழ் விலேதுன் பம்வர பார்க்கிறேன்!
கர்மம் கழிக்க வேண்டியே யான்செய்து தர்மமாகுமோ!
யான்கொண்டு வந்ததென்ன உணர்ந்து பார்த்த போதிலும்!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :