அகாரம் வந்துதித்து நின்ற தெங்கனம்
உகாரம் வந்துதித்து நின்ற தெங்கனம்
மகாரமும் வந்துதித்து நின்ற தெங்கனம்
ஓதும் மந்திரங்கள் செய்யதென்ன இங்கனம்
நமசிவாயம் நமசிவாயமாய் உதித்த தங்கனம்!!!

🙏🏽தவமணி

Comments