உள்ளதை எண்ணியே மகிழ்வதே வாழ்க்கையா அல்லதை!
எண்ணியன்றோ ஏங்கியே வாங்குதே மேழுங்கீழு ஏக்கமே!
தன்னுளே இருபனை புறத்திலே நாடியல்லோ கழித்தனை!
அல்லதல்ல உள்ளதே சத்திய இருப்பாய் இறையுமே!

🙏🏽தவமணி




Comments