இமைக்கும் போதிலும் நீங்காது நிற்பதுன் ரூபமே
உருவமாய் இருப்பதால் விழியிரண்டு போதலையே ஆதனின்
சிவாயமே காண்பதாய் விழியிரண் டையுந்தா ளிட்டேன்
இருந்தும் கண்டிலேன் சிவாயமே சிந்தையறு சிவாயமே!
🙏🏽தவமணி

Comments