வாசல்வந்த நாதனை பூட்டிவைத்த கர்மத்தை யான்புரிந்த !
பாங்கிலே பூட்டிவைத்த சங்கதியை திறக்கதாள் கொடையோ !
தவம்செய் நற்புண்ணியம் என்னுள்ளும் இருக்கக்கடவ தாயொரு!
கர்மத்தை விதைக்க ஒருகர்மமாய் என்னுள்வந்து நில்லாயோ !

- தவமணி

Comments