பிறப்பும் இறப்பும் யார் கையிலே உள்ளதோ?
பிறவும் எதுவும் மரணம் கணாஅந்த முள்ளதோ?
பிறந்தபின் முளைத்ததா முளைத்தபின் பிறந்ததா?
பிறப்பு மிறப்புமே யில்லாத வாழ்வுமொ ன்றுள்ளதா?

🙏🏽தவமணி

Comments