சிவத்துள்ளே சீவனை வைத்தன்றோ நான்அதை புகுத்திட்டாய்!
நானுமே இல்லையே ஏதுமாய் இல்லையே சிவாயமாய்!
ஆனதொன்றில் எண்ணுவது இல்லையே அஃதிலா அமைப்பிலே!
நானுமா யில்லையே சிவாயமு மில்லையே இறைகண்டபின்னே!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :