ஆசையுறா அணுவுமில்லை
ஆசையல்லா அணுவுமில்லை
ஆசையல்லேல் அணுவுமில்லை
ஆசையாலே அணுவுமாச்சி
அனுபவமுமாச்சி மானுடமுமாச்சி
நமச்சிவாயமே அவாவினாலே சிவமுமாச்சி.

🙏🏽 தவமணி

Comments