ஓகமே யாதனின் ஓங்கிய உணர்வு பொருந்திய
வாழ்விலே யாதனின் முழுமையோ அதனின் உணர்ந்தற்ற
ஏகனை நாதனை நித்திய வித்தா னவனை போற்றியே!
போற்றி நின்ற பாதையதே ஓகமென்னும் பாதையாகுமே!

🙏🏽 தவமணி

Comments