பாவஞ் செய்வர் தானமாய் தந்ததை தர்மமாய்!
ஊணாய் கர்மமாய் உய்யவே நாளும் வழங்கி!
நித்தும் நற்காரியஞ் செய்வதாய் எண்ணிடும் தர்மர்காள்!
கர்மத்தாலே சேர்வதாய் பொருளுமே உள்ளவே காண்பரே!

Comments