எப்படியும் வாழ்ந்திடலாம் வாழுமிந்த வாழ்க்கையை!
வாழும் வகைஅறிந் துவந்து வாழ்வுஎய்த வேண்டுமை!
வாழ்வதை யோகமாய் யுணரவே சாபம் கலந்திபோகுமே!
அன்புபண்பு நன்றிசெய்து முக்திஎய்த வேண்டுமை!
🙏🏽தவமணி

Comments