ஊண் கலந்து உயிர் கலந்து நின்றதும்!
அணுவிடாது கலந்ததும் அணுவுமாய் அண்டமாய் நின்றதும்!
அழியும் போதும் அழுகும் போதும் நின்றதும்!
ஆதார ஆதாரமாய் நிற்பது ஒப்பில்லாத சிவாயமே!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :