ஆணுமுண்டு பெண்ணுமுண்டு அணுபிளந்த தேகந்தன்னில்!
ஐந்துமுண்டு ஆறுமுண்டு மனந்தரித்த தேகந்தன்னில்!
ஏழுசக்க ரங்களில் ஒளிருமிந்த நாதமுள்ள தேகந்தன்னில்!
இறையுணந்து நமசிவாயமும் உணரந்து ஏதுவான தேகமே!!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :