பூத்துக் குழுங்கிய கொழுந்திலே காய்த்தும் கனிந்தும்
பருவம் பொய்யாத விளச்சலை பூப்புணர்ந்து செய்ததோ
பூவும்பூவும் புணர்ந்தை யாருமோ கண்டுவந்தே சொனரோ
வண்டுசெய்த காரியம் பூவும்பூவும் புணர்ந்து காய்த்ததே!
🙏🏽தவமணி

Comments