நீதிநியாம் தர்மமே நித்தியம் என்றல்லோ வகுத்தென்ன!
அதுநான் வகுத்து கொண்டதோ வேறும் உள்ளதோ!
அதைநான் பார்க்கும் வகையிலே பார்ப்பதிங்கு யாரடா!
பிழையென போகுதே மாற்றாற் பார்க்கும் பார்வையிலே!
🙏🏽தவமணி
அதுநான் வகுத்து கொண்டதோ வேறும் உள்ளதோ!
அதைநான் பார்க்கும் வகையிலே பார்ப்பதிங்கு யாரடா!
பிழையென போகுதே மாற்றாற் பார்க்கும் பார்வையிலே!
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :