யார்செய்த பாவமோ என்னை வந்திங்கு வாட்டுதே!
நான்செய்த தென்கிறாய் புரியவில்லை ஒன்றுமாய் பாரென்னை
இளமை கடந்து வந்துள்ளேன் பாவமது ஏதென்றே
அறிகிலேன் முன்புசெய்த தென்கிறாய் அதெப்போதோ அறிகிலேன்!
🙏🏽தவமணி

Comments