on July 20, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps மாயாவி விநோத சூட்ச்சூமதாரி அனேகனை கைதொழுதேவேண்டினன் எந்தவகை தாளிட்டாயோ சொல்லி வைக்கலாகுமோ!என்னத்தவம் செய்யவே பணித்தாலும் மகேசனே சித்தம்!மனமதை பூட்டிவைத்த சங்கதியை சொல்லிடய்யா கர்மங்கழியவே! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :