வாராத பசிக்கு தராதே பண்டம் மன்னனுக்கும்
வாராத தாகத்திற்க்கு நினையாதே நாவுதன்னை எவர்க்கும்
போகாதே நித்திரைக்கு வாராத முன்னமே எக்கதியார்க்கும்
எழாதே விழித்தெழாதே தீராமல் எத்தகைய பணியாயினும்
🙏🏽🙏தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :