உழைத்திடாது சோம்பரை சோம்பராய் வைக்குதே தானமும்!
உழைக்கு முத்தியை வழங்கிடவே ஊதியம் செய்திடும்!
சத்தியம் வழங்கலே தானமாய் இருக்குமின் புண்ணியம்!
நற்காரியம் செய்திடுவீரே ஞானதானம் செய்தே வாழ்வீரே!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :