சிறப்பேது மில்லாத சிறபன்றோ சீவனுமா யதுஅறுத்தும்!
எங்கெலாம் நாடினேன் அங்கெலாம் வாய்த்தவனே சிவாயமே!
தேகதாபம் நீங்கியே எண்ணுதலை விடுத்தேன் சிவாயமே!
சிறப்பின்ன தென்றும் அறிகிலேன் சிவாயம் அல்லாதனைய!
🙏🏽தவமணி

Comments