தெள்ளத் தெளிந்த நீரோடைக் கனைய இனியதாய்!
மெள்ளத் தெளித்த பனிபோல் உன்னத பாங்கினதாய்!
தீண்டித் தழுவிய இளந்தென்றல் கூச்சிய புலகிந்தலாய்
உன்னதமோ புண்ணியமோ பண்ணியதால் ஏய்திட்ட யோகபாதை!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :