ஏதிந்த உவகையோ நற்பண்பாற் இலயித்தவென் நாயகனே!
ஏதிந்த நற்பலனோ நற்பண்ணிசைத் துனைதினம் பூஞ்சரத்தை
பாரிந்த பாலகனை வென்தன்மையுடை பூஞ்சிரிப்பை
நாளுஞ் சூடிமதி தெழிந்த பாலகனை கண்டிடாயோ|

🙏🏽 தவமணி

Comments